செ.யோகநாதன். சென்னை 600003: பூக்கூடை பதிப்பகம், தபால் பெட்டி எண் 501, பார்க் டவுன், 1வது பதிப்பு, 1981. (சென்னை 198: Diocesan Press).
(4), 71 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 18×12.5 சமீ.
ஆயிரம் கனவுகள் உந்த வாழ்க்கைச் சோதனைகளினூடாகப் பயணிக்கும் ஓர் இளைஞனின் கதை இது. கல்லூரியில் படிக்கும்போதே சிறுகதைக்காகத் தங்கப் பதக்கம் பரிசுபெற்ற செ.யோகநாதன் “ஒளி நமக்க வேண்டும்” என்ற தனது குறுநாவல் தொகுதிக்காக 1973இல் இலங்கை அரச சாகித்திய மண்டல விருதினைப் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119477).