8665 கனவுகள் கலைந்தபோது.

அ.பாலமனோகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1977. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)

(6), 141 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18×12.5 சமீ.

வீரகேசரி பிரசுர வெளியீட்டுத் தொடரில் 57ஆவது பிரசுரமாக வெளிவந்த இந்நாவல், பாலமனோகரனின் மூன்றாவது நாவலாகும். கல்யாணமாகாத கன்னியர்கள் அழகிய பூமரங்களுக்கு ஒப்பானவர்கள் எனக்கருதும் இந்நாவலாசிரியர், அவர்கள் கல்யாணமாகி கனிமரங்களாவதற்குக் காத்திருக்கின்றனர் என்ற கருவில் விளைந்த கதை இது என்கிறார். மரங்கள் எல்லாம் கனிகளைத் தருவதில்லை. கதாபாத்திரங்களில் வசந்தி என்ற கதாநாயகியைவிட அவளது தோழி காஞ்சனா ஒரு பிரச்சினைக்குரிய பாத்திரமாக வடிக்கப்பட்டு வாசகர் மனங்களை நிரப்புகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கங்கள்  33899, 129243).

ஏனைய பதிவுகள்

Montezuma tragamonedas

Además de los giros sin cargo, las casinos se fabrican con otras clases sobre bonos. Los bonos desprovisto tanque permiten jugar sin cargo sólo para registrarse, mientras