க.சிவசுப்பிரமணியம். லண்டன்: க.சிவசுப்பிரமணியம், 7, Victoria Close, Hayes, Middlesex UB3 2PW, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை)
(4), 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
லண்டன் தமிழ் வானொலியில் தொடராக ஒலிபரப்பப்பட்ட குறுநாவல் இது. 51 அத்தியாயங்களில் விரியும் இக்குறுநாவலுடன் மேலும் 50 மண்வாசனைச் சிறுகதைகளும் இணைந்து இந்நூலுருவாகியுள்ளது.