8693 அமுதனின் ஆக்கங்கள்: ஒரு கண்ணோட்டம்.

நா.சுப்பிரமணிய ஐயர். தெல்லிப்பளை: வேல் வெளியீட்டகம், வளப்புலம் ஒழுங்கை, குரும்பசிட்டி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு 12: சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் விமிட்டெட், 194 A, பண்டாரநாயக்க மாவத்தை).

16 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×11.5 சமீ.

வேல்அமுதனின்  நூலுருவில் வெளிவந்த அறுவடை, வாழும் வழி ஆகிய நாடகங்களையும், வைகறை, மாரீசம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளர் வித்யா பூஷணம் நா.சுப்பிரமணியன் அவர்கள் இச்சிறுநூலில் திறனாய்வு செய்துள்ளார். வேல் அமுதலிங்கம், அமுதன் என்ற  புனைபெயரில் இலக்கிய உலகில் அறிமுகமானவர். அமுதன் என்ற பெயரிலான இலங்கை அறிவு இயக்கம் என்ற நிலையத்தை 1970களில் நடத்திவந்தவர். கொழும்பில் ஆங்கில வர்த்தகக் கம்பெனியொன்றில் கணக்கு எழுதுவினைஞராகக் கடமையாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

9462 குணபாடம்: மூலிகையியல் பாகம் 1.

விவியன் சத்தியசீலன். யாழ்ப்பாணம்: குணபாடப் பிரிவு, சித்த மருத்துவத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், 593 நல்லூர்). xvi, 380 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350.,

16932 கல்கி பிறந்தார்.

இராஜ அரியரெத்தினம். சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1955. (சென்னை 17: எவரெடி அச்சகம், 85-B, பாண்டி பஜார், தியாகராய நகர்). 60 பக்கம், விலை: ரூபா

Bankbiljet Bries Lezen

Grootte Noppes Slots Code Voordat Kansspelactiviteiten Plu Eigenlijk Poen Casinos Wegens Holland In bankbiljet gokkasten – Inschatten deze bladzijde ontdekken jouw iedereen kennisoverdracht dit jij