இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் 8692-8757

8757 விமரிசன ஊழல்கள்.

அரூப் பிரமிள். குமரி மாவட்டம்: கொல்லிப்பாவை வெளியீடு, இடையன்விளை, பொற்றையடி  P.O, 1வது பதிப்பு, ஜுன் 1982.(நாகர் கோவில்: ஸ்ரீபரந்தாமன் பிரிண்டர்ஸ், 78V, கோர்ட் வீதி). 58 பக்கம், விலை: இந்திய ரூபா 4.,

8756 விபுலானந்த ஆராய்வு-விளக்கம்.

வீ.சீ.கந்தையா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). xii, 160 பக்கம், விலை:  ரூபா 2.75, அளவு: 20.5×13.5 சமீ.

8755 வாலி வதைப்படலம்: ஒரு வழக்காடு களம்.

மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல. 340, கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 340, கடற்கரைத் தெரு). 166 பக்கம், விலை:

8754 வன்னிப்பிரதேச நாவல்கள்.

மயில்வாகனம் இரகுநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி ம.இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த் துறை,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2006. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிறின்டேர்ஸ், கந்தர்மடம்). vii, 124 பக்கம், விலை: ரூபா 250.,

8753 லண்டன் உங்களை வரவேற்பதில்லை.

இளைய அப்துல்லாஹ் (இயற்பெயர்: எம்.என்.எம்.அனஸ்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, அக்டோபர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்). 174 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு:

8752 போராட்டச் சிந்தனைகள்: கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் கட்டுரைகளும் கவிதையும்.

அப்துல் காதர் லெப்பை (மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). மேற்கு அவுஸ்திரேலியா: கலாநிதி ஏ.சீ.எல். அமீர் அலி, பொருளியல் துறை, மேர்டொக் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: பரணன் அசோஷியேற்ஸ், 403,

8751 பொழிச்சல்: சிந்தலும் நறுக்கும்.

காசி ஆனந்தன். சென்னை: காசி ஆனந்தன், காசி ஆனந்தன் குடில், 4/202 ஈஸ்வரன் கோவில் தெரு, தையூர், கேளம்பாக்கம் 603103, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: பாரதி அச்சகம்). 93 பக்கம்,

8750 புனைவும் புதிதும்: ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: மீளுகை 2, தினைப்புனம், அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2012. (யாழ்ப்பாணம்: மதுரன் கிராப்பிக்ஸ், அல்வாய்). 111 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-951949-1-4. இந்நூலில்

8749 புலவராற்றுப்படை: மூலமும் உரையும்.

குலாம் காதிறு நாவலர் (மூலம்), ம.மு,உவைஸ (பதிப்பாசிரியர்). பாணந்துறை: இஸ்லாமிய இலக்கிய மன்றம், மர்கஸி, ஹேனமுல்ல,  2வது பதிப்பு, நவம்பர் 1968, 1வது மதுரைப் பதிப்பு, 1903. (கொழும்பு 10: அல்பியன் பிரஸ்). (2),

8748 புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு.

செ.யோகராசா. கொழும்பு 6: பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம், கொழும்புக் கிளை, 71V, பீற்றேர்சன் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கொழும்பு : Shachin Ads). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: