சு.மகேந்திரன் (தமிழாக்கம்). மன்னார்: புஷ்பா பிரசுரம், பாப்பா மோட்டை, மாந்தை மேற்கு, 1வது பதிப்பு, 2002. (கிளிநொச்சி: சர்வசக்தி பதிப்பகம்).
vi, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இந்நூலில் ஆங்கில மொழிவழியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அழிவுநாள் (யங் கில் காங்), மனித விதி (அன்றி மல்ரஸ்), தோழர்கள் (நடின் கோடிமர்), சினைப்பர் (லியம் ஓ பிளாத்தி), பூனைகளின் சொர்க்கம் (எமிலி சோலோ), அவரது பெண் குதிரை (தௌபீக் பையாட்), வெறுப்பின் வளர்ச்சி (வாங் சய் யென்) ஆகிய கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131834).