8797தென் கிழக்கு ஆசியாவின் நவநாகரீகம்.

அல்வா லெட்டொக் நிட்சுஜ். கொழும்பு: எம்.டி.குணசேனா அண்ட் கொம்பனி, 1வது பதிப்பு, 1961. ( கொழும்பு: எம்.டி.குணசேனா அண்ட் கொம்பனி).

92 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12 சமீ.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்காசியா நாகரீகத்தின் உச்சநிலையை அடைந்திருந்தது.  இப்பிரதேசத்தின் வளம்வாய்ந்த நாடாக இந்தியா திகழ்ந்தது. இங்குதான் ஆரியக்கொள்கைகளும் பண்பாடும் தோன்றி வளர்ச்சியடைந்தன. இங்கிருந்து பேர்சியாவுக்கும் கிரீசுக்குமூடாக மேலைத்தேய நாடுகளுக்கு இப்பண்பாடு பரவியது என்று கூறும் இந்நூல், இந்திய சமுதாயத்தின் சமூகப்பிரிவுகளையும் பிராமணவாதத்தையும் விரிவாக ஆராய்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  131538).

ஏனைய பதிவுகள்