8829 விபுலானந்த இமயம்: சுவாமி விபுலானந்தர் நினைவுதின முத்தமிழ் விழா சிறப்பு மலர்: 16.7.2011.

அன்புமணி (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஜுலை 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).

(2), 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

சுவாமி விபுலாநந்தரின் நினைவுதினத்தையொட்டி வெளியிடப்பட்ட இம்மலர் வழ்த்துரைகளுடன், விபுலாநந்தர் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், விபுலாநந்தரின் ஆக்கங்கள் சில, ஆகியவற்றுடன் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் வரலாறு தொடர்பான கட்டுரை ஒன்றினையும், 2011க்கான செயற்குழு உறுப்பினரின் விபரங்களையும் உள்ளடக்கியுள்ளது. கட்டுரைப் பகுதியில் விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கைச்சக்கரம் (செ.எதிர்மன்னசிங்கம்), சிவானந்த வித்தியாலயமும் விபுலாநந்த அடிகளும் (க.மகாலிங்கசிவம்), சுவாமி விபுலாநந்தரின்  சமூக சிந்தனைகள் (மா.செல்வராசா), சுவாமி விபுலாநந்தரின் யாழ் நூல் (மு.கடம்பநாதன்), சுவாமி விபுலாநந்தரின் கட்டுரைகள் (அன்புமணி), சுவாமி விபுலாநந்தரின் கவிதைகள் (அருள்மணி), சுவாமி விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள் (க.தங்கேஸ்வரி), ஈழத்தில் ஒரு இமயம் (பூ.ம.செல்லத்துரை), விபலாநந்தம் அது தெய்வீகம் (மு.தவராசா) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைப் பகுதியில் கவிஞர்கள் மூனாக்கானா, ஆரையூர் இளவல், வாசுகி குணரத்தினம்,  திருமதி சுந்தரமதி வேதநாயகம், செ.குணரத்தினம் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபலாநந்தரின் ஆக்கங்களாக கங்கையில்  எழுதி இட்ட ஓலை (கவிதைக் கடிதம்), இமாசல யாத்திரை (கவிதைக் கட்டுரை), நீரரமகளிர் (இன்னிசைப் பாடல்) ஆகியனவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Twice Diamond Video slot

Articles Spread Slot Online game Slots Have The real Cost of To play Penny Ports Although not, you can play 100 percent free harbors while