8830 ஸ்ரீ சச்சிதானந்தா சுவாமிகள்.

ஸ்ரீ சச்சிதானந்த செல்லம்மா. கைதடி: ஸ்ரீ சச்சிதானந்தா ஆசிரமம், கைதடி வடக்கு, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சிவா அச்சகம், கைதடி).

(8), 63 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ.

கைதடியில் வாழ்ந்து சமாதியடைந்த ஸ்ரீ சச்சிதானந்தா சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு இதுவாகும். கைதடி தபாலகத்தில் பணியாற்றிய சி.சுப்பிரமணியம் அவர்களினதும் தன்னுடையதுமான குறிப்புகளைக்கொண்டு இவ்வரலாற்றை எழதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  98901).

ஏனைய பதிவுகள்

12189 – ஓர் அஜமி கண்ட அல்குர்ஆன்.

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர். கொழும்பு 14: மீள்பார்வை வெளியீட்டுப் பணியகம், 63/5 ஊ, ஸ்டாஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (8), 120 பக்கம், விலை: