தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xi, 72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
அறிவில் உயர்ந்தவர்களெனத் தான் கருதும் தன்னை ஆளாக்கிய மூத்த அறிஞர்கள் ஒன்பது பேர் பற்றிய தனது கருத்துக்களை இந்நூலில் கட்டுரைகளாகத் தந்துள்ளார். அவர்களது வாழ்வின் சிறப்பையும், வளம்மிக்க பணிகளையும், அவர்களது பண்பின் சிறப்பையும் விரிவாகவும் தெளிவாகவும் இக்கட்டுரைகளில் பதிவுசெய்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 202212).