8845 ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா.

பீ.எம்.புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், த.பெ.எண் 01, பொல்கொல்ல, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii,  552 பக்கம், விலை: ரூபா 880., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1779-66-5.

சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாக வந்துள்ள இந்நூலில் இலங்கையின் பிரபல உளவளவியலாளர் யூ.எல்.எம்.நௌபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும், உளவியல் அடிப்படைகளும் பதினேழு இயல்களில் விபரிக்கப்படுகின்றன. யூ.எல்.எம். நௌபரின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில் அவர் வாழ்வில் தான் கண்ட அரிய பல அனுபவபூர்வமான உளவியல் கருத்துக்களை இந்நூலில் பன்னியாமீன் விளக்கியுள்ளார்.  மனோதத்துவ நிபணரான யூ.எல்.எம்.நௌபர் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராக சுமார் நான்கு தசாப்தகாலமாக இலங்கையில் அறியப்பட்டவர். இனமதபேதம் கடந்த அவரது சேவை – சுமார் 2500 பேரை  இலவச உளவியல் சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தியுள்ளதை இந்நூலில் அசிரியர் விபரிக்கிறார். இலங்கையில் 2004இல் இடம்பெற்ற சுநாமி அனர்த்தத்தின் பின்னணியில் இவரது சேவை வடக்குக் கிழக்கிலும் பரவலடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

Jackpot Acimade Cassinos Online 2024

Content Cadastrar No Dominante Slots Atendimento Ciência Constituinte Acercade Casinos Infantilidade Portugal Yo Yo Casino Tipos De Bônus Criancice Cassino Alternativas À Betclic Em 2024:

16351 காலனிய ஊர்காவற்றுறையின் கட்டடக் கலை.

பிரிந்தா குலசிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 190 பக்கம், விலை: ரூபா 600.,

10 Best Real Money Online Casinos

Content Popular Real Money Slots That Paid Huge Jackpots – best octavian gaming gaming online slots Full List Of The Top Slot Sites In The