8878 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்.

சி.கணேசையர். யாழ்ப்பாணம்: நா.பொன்னையாபிள்ளை, ஈழகேசரி, 1வது பதிப்பு, 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xv, 235 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

இலக்கணத் தேர்ச்சிபெற்ற  ஈழத்துப் பெரும் புலவர்களை மாத்திரமன்றி இயற்கையாகவே கவிபாடும் திறன் பெற்ற மற்றைய  புலவர்களினது சரிதத்தையும்  தேடிப்பதியும் முயற்சி இதுவாகும். இச்சரிதம் முதலில் தென் கோவை பண்டிதர் ச.கந்தையாபிள்ளை ஆசிரியராகவிருந்த வித்தகம் என்ற பத்திரிகையில் ஈழநாடுந் தமிழும் என்னும் தலைப்பெயரோடு சிலகாலம் வெளிவந்தது. சில வருடங்களில் அப்பத்திரிகை நின்றுபோன பின்னர் கணேசையரவர்கள் தொடர்ந்தும் எழுதித் தொகுத்து வந்த புலவர் சரிதங்களை ஈழகேசரி நா.பொன்னையாபிள்ளை அவர்களின் தூண்டுதலால் தொடர்ந்து  எழுதி முடித்து அவர்மூலமாகவே பதிப்பிக்க வழிகண்டார். இதன்வழியாக எமக்கு ஈழத்துத் தமிழ்ப் புலவர்கள் பலரைப் பற்றியும் அறியும் வாய்ப்பு  இன்றளவில் ஏற்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  87070).

ஏனைய பதிவுகள்

16645 கரை சேராப் படகுகள்.

திருநகர் நடராசா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, கரைச்சி கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, வைகாசி 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம்,

Ajuda UMA Experiência Suas avaliações ajudam outros jogadores anexar acharem os melhores sites puerilidade cassino aquele jogos para assentar-sentar-se divertirem. Hoje, an amplo maioria dos sites os oferece gratuitamente aos jogadores para ensinar, desviar, à excepção de recompensá-los infantilidade várias maneiras. Showball 3 é exemplar aparelho criancice video bingo como oferece gráficos claros que apresenta conformidade quadro infantilidade acabamento sobremaneira definido. Barulho jogo Show Ball 3 envolve esbofar números aleatórios para afeiçoar certas combinações numéricas afinar tabuleiro. Aquele sempre pode lograr puerilidade todos os jogos infantilidade bingo gratis show ball, cá no o seu site de confianza.

Snowball Bingo Mdm Mpu Rom < Mame Roms Content Aparelhar Showball Showball, Online Gratis Bingo 60 Video Bingo From A Cutting Uma en-sejo alistado ese

9918 சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள்.

சு.துரைசிங்கம். சுன்னாகம்: பாமா வெளியீடு, 118 ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், கலாநிதி சுப்பிரமணியம் வீதி). 40 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60.,