8881 கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் பவளவிழாவும் கலைஞர் கௌரவிப்பும் 27.12.2012.

எஸ்.ஆர்.தனபாலசிங்கம். திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம், 103/1, திருமால் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை)

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

திருக்கோணமலைப் படைப்பாளி ச.அருளானந்தன் அவர்களின் 75ஆவது அகவைப் பூர்த்தியை நினைவுகூர்ந்து  27.12.2012 அன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பவள விழாவின்போது விநியோகிக்கப்பட்ட நூல்.

ஏனைய பதிவுகள்