8911 கொலை மறைக்கும் அரசியல்: ஷோபாசக்தியை முன்வைத்து.

சேனன். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600005: சுப்ரா பிரின்டெக்).

88 பக்கம், விலை:  இந்திய ரூபா 65., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81095-53-9.

அம்மா, எக்ஸில், உயிர்மை போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர் சேனன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து  லண்டனில் வாழ்பவர். மற்றொரு ஈழத்துப் புகலிடப் படைப்பாளியான ஷோபாசக்தி பற்றிய கருத்துக்களை சமகால அரசியல் சூழலின் பின்னணியில் நின்று “ஷோபாசக்தியை முன்வைத்து பகை மறைப்புச் செய்பவரோடு ஒரு முறைப்பு’’ என்ற தலைப்பில் பதிவுசெய்கின்றார். இந்நூல் ஈழப் போராட்டத்தில் எதிர்ப்பு அரசியல் செயல்படும் விதம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது. நூலின் பின்னிணைப்பாக,  புகலி சிற்றிதழின் 18.4.2009 திகதி இதழில் வெளிவந்த “இனவெறியற்ற ஒடுக்குதலுக்கெதிரான ஒருங்கிணைப்பு அவசியம். மக்கள் திரட்சி இனவெறியையும் எதிர்க்கவேண்டும்’’ என்ற கட்டுரையும், “நாடு கடந்த அரசியல் பற்றி’’ என்ற கட்டுரையும், “கொழும்பில் நடைபெற்ற தமிழ் ஒருங்கமைப்புக் கூட்டம்’’ பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Winward Kasino 80 free spins

Content Gewinnlimit umschwung Slot ohne Einzahlungsbonus: hooks heroes Slot Freispiele abzüglich Einzahlung 2022 Winward Casino 80 free spins Freispiele bloß Einzahlung Casinos Unser beste Casinos