8932 இன்றைய மட்டக்களப்பு.

மலர் வெளியீட்டுக் குழு. திருக்கோணமலை: பிரதம செயலர் அலுவலகம், வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

1993ஆம் ஆண்டு யூலை மாதம் 23, 24, 25ம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையின்போது  இப்பிரசுரம் வெளியிடப்பட்டது. பின்னணி (மாவட்டத்தின் வரலாறு, பிரதேசம், பௌதீகத் தோற்றங்கள், காலநிலை, மண்வளமும் நீரியல் தோற்றங்களும், நிலப் பயன்பாடு, குடித்தொகை), நிர்வாகம் (நிர்வாகம், பிரதேச நிர்வாகச் செயலாளர்களும் அவர்களின் பங்கும், பிரதேச நிர்வாகம், உள்ளுராட்சி, மக்கள் தாபனங்கள், சட்டமும் ஒழுங்கும்), பொருளாதாரமும் மனிதவள அபிவிருத்தியும் (பொருளாதாரம், வருமானமும் தொழில் வாய்ப்பும், வாழ்க்கைத் தரம், உற்பத்தி, வீடமைப்பும் நீர்விநியோகமும், சுகாதாரம், கல்வி), பொருளாதாரக் கட்டமைப்பு (பொருளாதார கட்டமைப்பு, வீதிகளும் பாலங்களும், நீர்ப்பாசன வசதிகள், போக்குவரத்தும் தொடர்பாடலும், மின்சக்தி, வங்கிகள்), அபிவிருத்தி (அபிலிருத்தி வளங்களும் பிரச்சினைகளும் முன்னுரிமைகளும், அபிவிருத்தி தந்திரோபாயங்கள், அபிவிருத்தித் திட்டங்கள்), புனர்வாழ்வும் புனரமைப்பும் (பின்னணி, சேதங்கள், பனர்வாழ்வு, புனர் நிர்மாணம், அரசின் புனர்வாழ்வும் புனரமைப்பும் திட்ட வெற்றியின் வரையறை, ஜனாதிபதி இடம்பெயர் சேவை) ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Aprovecha Las Bonos Poker Sin Tanque

Content Para Los primero es antes Se Recomiendan Las Casinos Online, Actualmente Cualquiera Puede Transformarse En Jugador De Casino | danger high voltage 120 giros