8936 காலடிச் சுவடுகள்: இளவாலைக் குறிப்பேடு.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).

108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

தன் நினைவுகள் மங்கி மறையும் முன்னதாகத் தன் மனத்துள் பொதிந்திருக்கும் தனது தாயக நினைவுகளைப் பதிவுசெய்துவிடவேண்டும் என்ற உணர்வில் இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். இளவாலையின் சமூக வரலாற்றின் ஒரு பகுதி ஆசிரியரின் காலடிச்சுவடுகளின்வழியாக இங்கு பதிவாகின்றது. தன்னையும், தான் வளர்ந்த சமூகப் பின்புலங்களையும், தன்னோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்களையும் மனக்கண்முன் கொண்டுவரும் ஆசிரியர், ஒல்லுடை ஞானவைரவர் கோயில், காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையம், மெய்கண்டான் மகா வித்தியாலயம் என்பவற்றைச் சுற்றியுள்ள தனது நினைவுகளையும் மீட்டெடுக்கிறார். நானும் எனது ஊரும், நானும் எனது கோயிலும், நானும் எனது பாடசாலையும், நானும் எனது வாசிகசாலையும், நானும் எனது நினைவில் நிற்பவர்களும், ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.  இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர்.

ஏனைய பதிவுகள்

Eye Of Horus Cleopatra Erreichbar

Content Eye Of Horus In Druckgluck Aufführen Sonnennächster planet Slotautomat Wie gleichfalls Darf Man Eye Of Horus In Unserem Taschentelefon Aufführen? Kostenlos Eye Of Horus

Ohio No-deposit Gambling enterprise Bonuses

Posts Finest Real cash Harbors Gambling enterprises And no Deposit Incentives Restriction And you may Minimal Withdrawal Limitations Free Revolves No deposit 2024 Casino Incentive