8954 1997ன் சிறந்த சிறுகதைகள்.

எஸ்.சங்கரநாராயணன். சென்னை 600058: எஸ்.சங்கரநாராயணன்,  2/82, முகப்பயிர் மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (சென்னை 600005: ஸ்ரீ ராஜேஸ்வரி பிரிண்டிங் வேர்க்ஸ்).

(16), 164 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 18×12.5 சமீ.

இச்சிறுகதைத் தொகுப்பில் 1997இல் தமிழகத்தில் வெளிவந்துள்ள 37 சிறு சஞ்சிகை இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் பிரசுரமாகிய சிறுகதைகளில் தேர்ந்த 15 சிறுகதைகளைத் தொகுத்துப் பிரசுரித்துள்ளார் எஸ்.சங்கரநாராயணன். அருள்மொழிவர்மன், ஜானகி விஷ்வநாத், எம்மாரெல், ஷாராஜ், நா.விச்வநாதன், விசும்பு, கண்மணி குணசேகரன், ரோஜா முஹம்மத், ச.ராமசுப்பிரமணியம், யோகி, பிர்தௌஸ் ராஜகுமாரன், காஞ்சனா ஜெயதிலகர் ஆகியோருடன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இன்னும் சில அரங்கேற்றங்கள்), அ.முத்துலிங்கம் (விசா), செ.யோகநாதன் (தீவுகள்) ஆகியோரது சிறுகதைகளும் 1997க்குரிய சிறந்த சிறுகதைகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  126527).

ஏனைய பதிவுகள்

Bonanza Bros Games

Posts Big-time Gaming Position Remark Gambling enterprise Remark Tips Play Cash Bonanza Nice Bonanza Candyland Real time Games Inform you From the Pragmatic Play Bonanza

11200 கந்தபுராணக் கவியமுதம்(செய்யுளும் உரையும்).

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), கிருபானந்தவாரி (உரையாசிரியர்). கொழும்பு: தெட்சணத்தார் ஜயந்தி நகர் (ஜிந்தும்;பட்டி) சிவசுப்பிரமண்ய சுவாமி கோயில், 1வது பதிப்பு, 1959. (சென்னை 2: திருப்புகழமிர்தம் அச்சகம், 89 சிங்கண்ணசெட்டித் தெரு,