8959 இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு.

மு.வீரபாண்டியன். சென்னை 600 098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41-பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ், 16(142), ஜானி ஜான்கான் சாலை).

xiv, 79 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-234-2043-1.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயத்தினை வலியுறுத்தி இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். இலங்கையின் தேசிய இனங்கள், இலங்கைத்தீவில் பௌத்தமும் தமிழர்களும், தமிழர் மீது ஏன் பகைமை, அரசு அடக்குமுறையும் தமிழர்கள் அனுசரிப்பும், இலங்கையின் இன்றைய அரசியல் யதார்த்தம், ஐ.நா.உரிமைகளும் தமிழ் அகதிகளும், தேசிய இனம் பிரிந்துபோகும் வழிமுறைகள், தன்னுரிமைகளுக்கு மக்கள் தொகை, நிலப்பரப்பு தடையாகுமா?,அரசியல் தீர்வு, அரசின் சுயநிர்ணயக் கோட்பாடு, தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோட்பாடு, சமஷ்டி அல்லது ஒற்றுமைக் கோட்பாடு, இலங்கை இடதுசாரிகள், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் கடமைகள், பாட்டாளி வர்க்க சர்வதேசியம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லித் தீர்மானம், ஐ.நா.குழுவின் நிலை ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மு.வீரபாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினராவார்.

ஏனைய பதிவுகள்

Enjoy Free Online casino games

Content Winner casino – And therefore Online casino games Come in Tennessee? Form of Banking Possibilities Totally free Roulette Casino Of one’s Week Summer 2024