8987 பிரபாகரனின் சிந்தனைகள்.

ஆரூர் தமிழ்நாடன், இளையசெல்வன். சென்னை 600014: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 105 ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, 2வது பதிப்பு, 2010, 1வது பதிப்பு, 2009. (சென்னை 600 014: சாரு பிரபா பிரின்டர்ஸ்).

88 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 55.00, அளவு: 21.5×13.5 சமீ.

போராளி என்ற தளத்தைத் தாண்டிதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் என்ற தமிழனுக்குள் எத்தகைய சிந்தனைகள் ஈரமாகவும் வீரமாகவும் உருவாகியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பின் வழியாக பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ்நாடன் தமிழகத்தில் ஆரூரில் மரபுக்கவிஞராகப் பெயர்பெற்றவர். தொகுப்பாசிரியர்கள் இருவரும் தொடர்ச்சியாக தமிழகத்தின் நக்கீரன் பத்திரிகையுடன் தொடர்புள்ளவர்கள்.

ஏனைய பதிவுகள்

Current Pro No deposit Casino Extra

Articles Boo Gambling establishment: 5 No-deposit Incentive Totally free Revolves No deposit To own United kingdom Just what Harbors Must i Play with My personal