8993 முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்.

பா.செயப்பிரகாசம். நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, நவம்பர்;; 2012. (சென்னை 600029: மைக்ரோ பிரின்ட்ஸ், நெல்சன் மாணிக்கம் சாலை, அமிஞ்சகரை).

175 பக்கம், விலை: இந்திய ரூபா 140.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-32-8.

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், இனப்படுகொலையும் இந்தியாவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் விடுதலைப் போராட்டத்திற்க எதிராய்.., இலங்கையை எது நடத்துகிறது, புதைகுழிக்கு அனுப்பப்படும் அறக் கோட்பாடுகள், ருசியா, சீனா, கியுபா நாடுகளை முன்னிறுத்திச் சில கேள்விகள், உலகத் தமிழர்களைக் காப்பது யார்?, காலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு? அதிகாரத்தை நோக்கி வாளும் மயிலிறகுகளும், மொழி அரசியல், கொழும்பு-சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, இப்போதாவது பேசுங்கள், கறுப்பு ஆடுகள், செங்கடல் சாட்சியாகி, கொழும்பு உலகத் தமிழ் இலக்கிய மாநாடு- பாரதியை முன்னிறுத்திய ஒரு பார்வை ஆகிய தலைப்புகளில் பா.செயப்பிரகாசம் அவ்வப்போது ஊடகங்களில் எழுதிய 15 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இதுவாகும். மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைமாணிப்பட்டம் பெற்ற பா.செயப்பிரகாசம், 1968முதல் 1971வரை அக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.1971முதல் தமிழ்நாடு அரசின்செய்தி-மக்கள் தொடர்புத் துறையில்செய்தி-மக்கள் அலுவலர் பணி, இணை இயக்குநராகப் பணிஓய்வு பெற்றவர். மனஓசை-கலை இலக்கிய சிற்றிதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

17340 தேன் சொரியும் பூ (3.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,

Greatest Free Spins Bonuses

Content Pokie apps | Respect Totally free Spins Bonus Why must We Play From the Freespin Gambling establishment? Fool around with An advantage Password So