8994 முள்ளிவாய்க்காலுக்குப் பின்.

குட்டி ரேவதி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 024: ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை 600 005: சுப்ரா பிரின்டெக்).

116 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.

தமிழகச் சூழலில் முக்கிய பெண்ணிய ஆளுமைக் கவிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், இலக்கியம், திரைப்படம், ஆவணப்படங்கள் மூலமாக தன் சிறகை விரித்துவருபவர் குட்டி ரேவதி. இறுதி யுத்தத்திற்குப் பின் ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் எழுதப்பட்ட  ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களின் துயரவரிகளை இந்நூல் சுமந்து வந்துள்ளது. கி.பி.அரவிந்தன், அனார், இளைய அப்துல்லாஹ், கனகலதா, கருணாகரன் வசந்தி, கவிதா, காருண்யன், சித்தாந்தன், சிமோன்தி, சி.சிவசேகரம், சுல்பிகா, சுலோசனா தேவராஜா, செழியன், சேரன், தமிழ்நதி, திருமாவளவள், தீபச்செல்வன், தேவஅபிரா, பஹீமா ஜஹான், மு.புஷ்பராஜன், த.மலர்ச்செல்வன், மாதுமை, வினோதினி, விஜயலட்சுமி சேகர், வெலிகம ரிம்ஸா முஹம்மத், எம்.ஏ.ரிஷான் ஷெரீப், றஞ்சினி, ஜெயந்தி தளையசிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோர் இத்தொகுப்பில் தமது கவிதைகளைப் பதிவுசெய்துள்ளனர்.

ஏனைய பதிவுகள்

The newest 100 Free Revolves No deposit

Posts Enjoy, Victory, Cash-out Free Revolves On the Zeus Ports How to decide on An educated 100 percent free Revolves Specific incentives, however, usually limitation

16548 நிலாச்சோறு.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி). vi, 64 பக்கம்,