இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழு. கொழும்பு 8: சு.சிவதாசன், தலைவர், அரசகரும மொழிகள் ஆணைக்குழு, ஒஸ்டின் இடம், 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்).
viii, 182 பக்கம், விலை: ரூபா 52., அளவு: 21.5×13.5 சமீ.
இந்த ஆங்கில தமிழ் கலைச்சொல் அகராதியில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பயன்படுத்தப்படும் 6200 சொற்கள் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்போடும், ஒலிபெயர்ப்போடும், புதுக் கலைச்சொற்களோடும் அமைகின்றன. இக்கலைச்சொல் அகரமுதலி சிங்கப்பூரில் நிகழ்ந்த தமிழ் இன்ரநெட் 2000 ஆசிய சர்வதேச மாநாட்டில் இலங்கையின் சார்பில் கையளிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33202).