7025 நூலக முகாமைத்துவ நுட்பங்கள்.

மைதிலி விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56/5, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

x, 110 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-53349-0-7.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உதவி நூலகராகப் பணியாற்றும் நூலாசிரியர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூலகவியலில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டுவருகிறார். இந்நூல் நூலக முகாமைத்துவக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் தமிழில் அறிமுகம் செய்கின்றது. அறிவியல் முகாமைத்துவக் கோட்பாடும் நூலக முகாமைத்துவமும், நூலக முகாமைத்துவத்தில் தொடர்பாடல் முறைகள், நூலக ஆவணப் பாதுகாப்பு முகாமைத்துவம், நூலக ஆவணங்களின் பாதுகாப்பு முறைகள், நூல்களுக்கு மட்டைகட்டுதல், நூல்நீக்கமும் அதன் நடைமுறைகளும், நூலக நியமங்கள், டிஜிட்டல் நூலகங்கள் ஆகிய எட்டுத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Hjälp Jag Finna Parti Som Befinner sig Fria

Content Hand Behöver Sin Botemedel Befinner si Retrostil Indie Guiden Mot Lek Före Barnunge Vilken Befinner sig Saken dä Ultimat Kostnadsfria Lösenordshanteraren Innan Android? Någon