எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: எஸ்.ஜே.யோகராசா, மொழியியல்துறை, களனிப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, ஆடி 1996. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
(8), 103 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 955-95655-5-9.
இந்நூலில் 25 தலைப்புகளில் மனித வாழ்வில் மகிழ்ச்சிபெற வழிகூறப்பட்டுள்ளது. இவை நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் வகுத்துத் தரப்பட்டுள்ளன. கணவன்-மனைவி இருவருக்கிடையிலும் உறவு, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையில் உறவு, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையில் உறவு, குடும்பத்துக்கும் இறைவனுக்குமிடையில் உறவு ஆகிய நான்கு பிரிவுகளுக்குள்ளேயே இந்த 25 உபபிரிவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.