மானிட மேம்பாடு 7055-7068

7068 வெற்றி வாழ்க்கைக்கு சான்றோரின் வழிகாட்டல்.

C.M.A. அமீன்.  திஹாரிய 11875: ரேஷ்மா பதிப்பகம், 348-1, வரபலான ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 12: நிஸான் பிரின்டர்ஸ், 64N, பீர் சாஹிப் வீதி). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

7067 மானுட வாழ்வின் மகத்துவம்.

தம்பு துரைராசா (தொகுப்பாசிரியர்). தெகிவளை: தம்பு துரைராசா, 11/6, ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (4), 170 பக்கம்,

7066 மனித நடத்தையைப் புரிந்துகொள்ளல்.

வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா (ஆங்கில மூலம்), ஜே.ஜி.எட்வேர்ட் பீரிஸ் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: வசந்தி தேவராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 12: யுனைட்டெட் பிரின்ட்). (3), 194 பக்கம், விலை:

7065 மகிழ்ச்சியின் இரகசியம்: கட்டுரைத் தொகுப்பு.

ஜோசப் பாலா. யாழ்ப்பாணம்: மணிஓசை வெளியீடு, 12 சென். பற்றிக்ஸ் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1996. (கொழும்பு 13: லக்சு கிராப்பிக்ஸ்). 68 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 19×13 சமீ.

7064 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி. 

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: எஸ்.ஜே.யோகராசா, மொழியியல்துறை, களனிப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, ஆடி 1996. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). (8), 103 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

7063 புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து.

கி.செ.துரை (இயற்பெயர்: கிருஷ்ணன் செல்லத்துரை). டென்மார்க்: அலைகள் மூவீஸ் இன்டர்நெஷனல், Ny Mollevej 30, 7400 Herning 1வது பதிப்பு, ஜுன் 2010. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஆற்காடு

7062 தனக்குள் தானே. 

தி.இரா. கோபாலன். (இயற்பெயர்: திருமலை இராஜகோபால்). பூண்டுலோயா: தி.இராஜகோபால், கைப்புக்கலை தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: அபிராமி அச்சகம்). 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12

7061 சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்: தொகுதி 2.

சுவாமி விபுலாநந்தர் (மூலம்), சா.இ.கமலநாதன், வ.சிவசுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மே 1995.(மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). xii, 1-92, 1-252 பக்கம், விலை: ரூபா 125.,

7060 சிந்தை இனிக்கும் செல்வம்.

யாழ். ஜெயம் (இயற்பெயர்: ம.விக்ரர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). (8), 208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5

7059 சிந்தனை செய்.

தெருத்தூசியோன் (இயற்பெயர்: சு.ஊ.ராஜ்குமார்). கொழும்பு 6: சு.ஊ.ராஜ்குமார், 2/21, ஹைலெவல் வீதி, கிருல்லப்பனை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 6: S Print, 4C-1, Fussells Lane). (4), 102 பக்கம், விலை: