வி.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: வி.வேலுப்பிள்ளை, கோப்பாய், 1வது பதிப்பு, கார்த்திகை, விகாரி வருஷம், 1900. (யாழ்ப்பாணம்: விவேகாநந்த யந்திரசாலை).
xix, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×11 சமீ.
சித்தாந்த சைவ சங்கிரகம்.
வி.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: வி.வேலுப்பிள்ளை, கோப்பாய், 2வது பதிப்பு, 2008, 1வது பதிப்பு, கார்த்திகை, விகாரி வருஷம், 1959. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).
xix, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×11 சமீ.
‘சிவபெருமானே சிறந்த பரோபகாரியாகும். வீட்டுலகிற்குரிய ஞானத்தை நமக்குக் கொடுப்பார் அவரே. ஞானம் பயப்பனவும் அதனைப்பெறும் வழியைக் கூறுவனவுமாயுள்ள வேதசிவாகமங்கள் அவருடைய வாக்கே. அவற்றின் ஞானகாண்டப் பொருள்கள் ஞானாசாரியரிடத்து உபதேசம்பெற்ற மகான்களாலேயே தமிழிற் சிவஞானபோதம் முதலிய நூல்களிலே கூறப்பட்டுள்ளன. செய்யுள் நடையில் செய்யப்பட்ட அந்நூல்களும் அவற்றின் உரைகளும் சற்றுணர்வுடையராயினார்க்கன்றி ஏனையோர்க்குத் தெற்றென்ப புலப்படாவாகலின், அவற்றைச் சுருக்கி விளக்கிச் சித்தாந்த சைவ சங்கிரகம் எனப்பெயர்தந்து இந்நூலைத் தமியேன் வசனநடையில் ஆசிரியன் மாணாக்கற் கோதுமாற்றின் இயற்றுவேனாயினேன்.’ -ஆசிரியர் முகவுரையில். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 185141).