7081 சித்தாந்தச் செழும் புதையல்கள்.

மு.கந்தையா. யாழ்ப்பாணம்: மு.கந்தையா, ஏழாலை, 1வது பதிப்பு, கார்த்திகை 1978. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).

112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

சித்தாந்தச் செழும் புதையல்கள்.

மு.கந்தையா. கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50 1008-50 Elm Drive East, Mississauga, Ontario L5A 3X2, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, கார்த்திகை 1978. (சென்னை 600005: மாசறு. 45, மசூதி தெரு, திருவல்லிக்கேணி).

138 பக்கம், விலை: ரூபா 200., இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.

சைவசமய தத்துவத்தை அறியப் பயனுள்ள நூல். அம்மைக்கும் சைவசித்தாந்தம் இம்மைக்கும் சைவசித்தாந்தம், சதசத் ஆராய்ச்சி, ஆணவ விசாரணை, மாயா வியவகாரம், திரோதான மான்மியம், ஊழ்ப் பிரச்சினை ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38915).

ஏனைய பதிவுகள்

Gamble Lobstermania 2 Slot Online

Content Good for Instantaneous Gamble Ports Step four: Cash out One Winnings Lobstermania Slots Gamble Lobstermania Ports A real income One to look and observe