7107 அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை செய்த புத்துரையும்.

அருணகிரிநாதர் (மூலம்), ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (உரையாசிரியர்).

யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, 2வது பதிப்பு, 1940, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

(4), 60 பக்கம், விலை: சதம் 30., அளவு: 20.5×14 சமீ.

அருணகிரிநாதர்  திருவண்ணாமலையிலே அந்தணர் குலத்திலே அவதரித்தவர். வடமொழிப்பயிற்சி பெரிதுமுடையவர். இவர் பாடியருளிய நூல்கள் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, திருப்புகழ் என்பனவாகும். அவற்றில் கந்தரலங்காரம் மூலமும் உரையும் இந்நூலில் இடம்பெறுகின்றன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2974).

ஏனைய பதிவுகள்

Spielersperrsystem Wikipedia

Content Sofortrückzahlung deiner Zahl der todesopfer alle illegalem Angeschlossen Spielsaal Spiel! – Casino Odin Poker denn Glücksspiel Gewinnspiele unter anderem Preisausschreiben Faq zum Glücksspielmonopol (FAQ)