7108 அருள் நிதி: மாவிட்டபுரம் விசுவர் சிதம்பரி சின்னத்தம்பி நினைவிதழ்.

 சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). மானிப்பாய்: கலாமன்ற வீதி, மானிப்பாய் கிழக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (கொழும்பு: கீதா பதிப்பகம்).

128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

நினைவஞ்சலி மலராக வெளிவந்துள்ள இத்தொகுப்பு நூல் திருமுறை நிதியம், அருட்பா நிதியம், உரைநடை நிதியம் ஆகிய மூன்று பிரிவுகளில்; தொகுக்கப்பட்டுள்ளன. முதலிரு பிரிவுகளிலும் முறையே திருமுறைத் தொகுப்பு, அருட்பாத் தொகுப்புகளையும் கொண்டுள்ளன. உரைநடை நிதியம் சைவசித்தாந்த தத்துவங்கள், பஞ்சபுராணம் ஓதும் முறை, சமூகப்பற்றாளர் சி.வி.சின்னத்தம்பி சமூகநலப் பணிகள், புலமைப்பரிசில் நிதியம் ஆகிய அம்சங்களைக்கொண்ட கட்டுரைகளை உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்