7124 நம்பியகவல்: பாட்டுங் குறிப்புரையும்.

சிவங். கருணாலய பாண்டியப் புலவர். தமிழ்நாடு: சிவங் கருணாலய பாண்டியனார், புதுக்கோட்டை, 1வது பதிப்பு, ஜுலை 1948. (தமிழ்நாடு: மதராசு ரிப்பன் வெளியீட்டு நிலையம், இராமச்சந்திரபுரம்)

(17), 376 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×15.5 சமீ.

வில்லி துனித்தயர்தல், தொகையுணர்வின் புணர்ப்பு, வினைவயிற் புணர்ப்பு, புலவயிற் புணர்ப்பு, நீத்தற் புணர்ப்பு, தன்னியற் புணர்ப்பு, புலவயிற் புணர்ப்பு, எஞ்சாப் பெரும் பெயர்ப் புணர்ப்பு, மண்பெரும்புலமை மன்பேரற்றம், கடவுட்செல்வக் காட்சிப் புணர்ப்பு, ஞாலப்பேர் யாக்கை, கடவுட் காதற் புணர்ப்பு, செய் செய்யறிஞன் சிறப்பியற் புணர்ப்பு, முக்கூற்றுப் பண்பு, ஆண்டகையியல், உம்பர் வம்ப ருடைமை, முக்கூற்றுள்ளம், நீத்தல் வண்மை ஆகிய தலைப்புகளில் அமைந்த இந்நூலில் 701 செய்யுள்கள் இடம்பெறுகின்றன. நூலாசிரியர் முன்னாள் கொழும்பு விவேகானந்த சபையின் சமயபாட வகுப்பாசிரியராவார்.  ஆசிரியர் புதுக்கோட்டையில் வதியும்வேளையில் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2381).

ஏனைய பதிவுகள்

Android os Ports 2024

Articles How can i Learn An app Is Legit? – pollen party video slot Enjoy Esoteric Hive From the Nuts Gambling enterprise Playing A knowledgeable