7143 அல் இபாதத்.

 A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), A.R.M. மஹ்ரூப், ஆ.அப்துல் வாஹிது (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

48 பக்கம், அரபு எழுத்தணி, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இதில் இபாதத் பற்றிய விளக்கம், இபாதத்தின் வகை, கலிமா, தொழுகை, ஸக்காத், நோன்பு, அல்-ஹஜ் ஆகிய தலைப்புகளில் அல் இபாதத் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17800 மாரி காலத்து ரயில் பயணம் (குறுநாவல்).

முஹம்மத் காழிம் மஸீனானி (பாரசீக மூலம்), மதனி (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 10: U.D.H.Compuprint, Mohideen Masjid Road). 76 பக்கம், விலை: ரூபா 250., அளவு: