7147 இஸ்லாத்தின் மூலாதாரங்கள்.

A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.J.M.றியாழ்,  M.H.M.நாளிர், A.R.M. மஹ்ரூப், A.M.M. இஸ்மாயில், ஆ.அப்துல் வாஹிது, K.A.C.D.குணத்திலக்க (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

40 பக்கம், அரபு எழுத்தணி, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். ஷரீ அத் பற்றிய விளக்கம், இஸ்லாத்தின் மூலாதாரங்கள், அல்குர்-ஆன்-அருளப்படுதலும், தொகுக்கப்படுதலும், அஸ்ஸூன்னா- தோற்றமும் தொகுப்பும், இஜ்திஹாத்-இஜ்மாஉ, கியாஸ், பிக்ஹின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகிய விடயப் பரப்பில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Titanic Slot machine game

Content Ships three-dimensional Join Downloadrms Titanic Deals with step 1 Conserve The fresh Titanic Game Simple tips to Play Artists Board game Eurographics Titanic White