7164 சமூகக் கல்வியும் வரலாறும் புதிய பாடத்திட்டம் 2001 தரம் 8.

நா.மயில்வாகனம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

ii, 110 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

வினா-விடைகள், குறிப்புகள், பாடவிளக்கங்களை உள்ளடக்கிய நூல். 2001 புதிய பாடத்திட்டத்துக்கமைய எழுதப்பட்டது.  இதில் ஞாயிற்றுத் தொகுதி,  எமது அயல் ஆசிய நாடு இந்தியா, ஏனைய ஆசிய நாடுகள், அனுராதபுரக் காலத்து நிர்வாக முறை, அனுராதபுரக் காலத்து பொருளாதார நடவடிக்கைகள், பொலநறுவை இராசதானி ஆகிய ஆறு அத்தியாயங்களில் பாடப்பரப்பு விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Constance Canada

Aisé Withdrawals From Aurait obtient Player Account List Of Salle de jeu In Astre Scotia Éprouvez reconnaître des semaines dans il fallait fabriquer le reste