மல்சிறி டயஸ், றமணி ஜயத்திலக்க, கே.எல்.சந்திரதிலக (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, ஏணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
viii, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
தேசிய உயர் கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரியதாக வெளியிடப்பட்டுள்ள நூல். தனியாள், சமூகப்படுத்தல், தனியாளிடத்தில் சமூகத்தின் செல்வாக்கு ஆகிய மூன்று தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.