7204 இஸ்லாத்தின் அரசியல் திட்டம்.

A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.J.M. றியாழ், M.H.M.நாளிர், A.R.M. மஹ்ரூப், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இஸ்லாத்தின் அரசியல் கோட்பாடு, இறுதி நபியின் ஆட்சிமுறை, கலிபாக்களின் ஆட்சிமுறை ஆகிய விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்