7213  யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெள்ளிவிழா மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: மாநகர சபை, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்).

140 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ.

எஸ்.பொன்னுத்துரை, பொ.ஜெகநாதன் ஆகிய இரு எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த சிறப்புமலர் இது. அமரர் அல்பிரட் துரையப்பா அவர்கள் மாநகர மேயராக இருந்த வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டது. வாழ்த்துரைகள், மாநகரசபையின் பணிகள் பற்றிய தகவல்களுடன் சிறப்புக் கட்டுரைகளையும் கொண்டதாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83422).

ஏனைய பதிவுகள்

Qızıl ilə onlayn kazino

Live Online Casino New pa online casino Novo Cassino Online Qızıl ilə onlayn kazino O 20Bet PT oferece um bónus de boas-vindas apelativo para novos

15613 வருவாரா மாதொருபாகன்?.

கரவைக்கவி (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  90 பக்கம், விலை: