7214 குரு: சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்திட்டத்திற்குரிய படங்களும் தகவல்களும்.

எம்.ஷஹீல் காஸிம், எம்.விக்டர். கொழும்பு 14: வி.எஸ். கல்விக் குழு (V.S.Education Group), 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

84 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 27.5×21 சமீ.

சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்திற்குரிய படங்களும் தகவல்களும் உள்ளடக்கிய நூல். தாவரங்கள், பழங்கள், வித்துக்கள் பரம்பலடைதல், பூக்கள், எம்மைச் சூழவுள்ள பிராணிகள், இலங்கை, போக்குவரத்து, உபகரணங்கள், விஞ்ஞானம், உடுத் தொகுதி, தையல் முறைகள், பொது அறிவு, செயற்பாட்டு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம், மாதிரி வினாத்தாள்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்