வீ.எஸ்.கோவிந்தசாமி தேவர். அட்டன்: வி.எஸ்.கோவிந்தசாமி தேவர், 1வது பதிப்பு, 1970. (அட்டன்: மவுண்ட் அச்சகம்).
14 பக்கம், விலை: சதம் 50., அளவு: 21×13.5 சமீ.
ஒப்பாரிப்பாடல்களை உள்ளடக்கிய நாட்டார் இலக்கிய நூல். தகப்பனாருக்கு மகள் புலம்பல், கடல்கடந்த மக்கள் ஒப்பாரி, தாயாருக்குப் புலம்பல், புருஷனுக்குப் புலம்பல், மகனுக்குப் புலம்பல், அண்ணனுக்குப் புலம்பல், தம்பிக்குப் புலம்பல் ஆகிய ஏழு ஒப்பாரிப் பாடல்களை இந்நூல் உள்ளடக்கியது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119885).