7248 மன்னார் நாட்டுப் பாடல்கள்.

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). மன்னார்: மன்னார் மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வெளியீடு, 1வது பதிப்பு, ஆனி 1964. (கண்டி: ரோயல் அச்சகம்).

46 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.

பேராசிரியர் வித்தியானந்தன் ஈழத்தின் பலபகுதிகளைச் சேர்ந்த நாட்டார் பாடல்களைத் தொகுப்பதிலே ஈடுபட்டார். பாமர மக்களின் உணர்ச்சிக் கவிவளமுள்ள பாடல்கள் காலவெள்ளத்தில் அழிந்துவிடாது பாதுகாக்கும் நோக்கில் அவர் தேடித்தொகுத்த மன்னார் மாவட்டத்தில் வழங்கிவந்த பாடல்கள் இவை. காதற் பாடல்கள் (காதலன் பாடல்கள், காதலன்-காதலி பாடல்கள், தனிப்பாடல்கள், வரிசைத்துரை மயிலாள் பாடல்கள்), அரிவிவெட்டுப் பாடல்கள், நடைவழிச்சிந்து, பொதுப் பாடல்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 182483).

ஏனைய பதிவுகள்

Uradni blog v sklopu Brd

CandySpinz ceni svoje zveste hazarderje in jim ponuja edinstvene zvezdniške programske aplikacije. Bolj ko to počnete, večja je vaša konstitucija in posledično prejmete manj provizije,