7258 பழமொழிகளும் பொன்மொழிகளும்.

செல்லத்துரை முரளிதரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: சிவா பிரிண்டர்ஸ், கைதடி).

(4), 122 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 21×14.5 சமீ.

இந்நூலில் முதலாம் பக்கம் முதல் 66ம் பக்கம் வரை அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்ட தமிழ்ப் பழமொழிகளும், 67ம் பக்கம் முதல் 122ம் பக்கம் வரை, உலகின்  50 நாடுகளில் வழங்கப்பட்டுவரும் பொன்மொழிகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பொன்மொழிகள் நாடு வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 615044).

ஏனைய பதிவுகள்

Greatest Visa Casinos 2024

Blogs Are there any Costs For making use of Charge Electron In the Casinos? The best subscription and you can deposit incentives Ideas on how