சதாசிவம் சச்சிதானந்தம். France: Ecole de Tamoul-Gnana, Institut International des, Etudes Superieures, 70 Rue Philipe de Girard, 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(16), 424 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 2-9510122-2-5.
இன்று உலக மொழிகளுள் முதல் இரண்டு இடங்களையும் தக்கவைத்துக்கொண்டிருப்பவை ஆங்கிலமும் பிரெஞ்சுமாகும். இவ்விரு மொழிகளில் வழங்கும் பிரதான சொற்களுக்கான தமிழ்ப் பதங்களைத் தேடித்தொகுத்து மும்மொழி அகராதியாக வழங்கியிருக்கிறார் பேராசிரியர் சச்சிதானந்தன். 36 பொருள்வரிசைகளில் 30,000 சொற்கள் இந்நூலில் இடம்;பெற்றுள்ளன.