ம.செ.அலெக்சாந்தர், சி.புலேந்திரன், சி.குமாரசாமி, வே.சுப்பிரமணியம் (முல்லைமணி), கே.நடேசன், ஏ.சிவராஜா, எம்.எம்.மன்சூர் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். வாக்கியம் அமைத்தல், வாக்கியம் அமைத்தல் பற்றிய பயிற்சிகள், விசேட விதிகள் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.