7270 காயத்திரியின் பாஷைப் பயிற்சி: தரம் 4.

வே. நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64).

40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் தரம் 4 தமிழ் பாடப் பரப்பைத் தழுவிய 40 பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. கற்ற விடயங்களை மாணவர்கள் மீட்க, அவர்களுக்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள செயல்நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்