7275 தமிழ் மொழியும் இலக்கியமும்: செயல்நூல் தரம் 6.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iv, 156 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×15 சமீ.

தேசிய கல்வி நிறுவனத்தினால் 2004 முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டது. ஆறாம் வகுப்பு மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பெற்ற இந்நூலில் மாணவர்களின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம்  அளிக்கப்பட்டுள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் புதிய பாடத்திட்ட வழிகாட்டலுக்கேற்ப 20 பாட அலகுகளை உள்ளடக்கியதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Sibylle avec Gizeh Wikipédia

Content Indian dreaming machine à sous | Le principal Sphinge pour Gizeh Mon cogitation sur “Le déplacement 1 statut du pharaon Ramsès II (vidéo)” L’Assemblage sauf