7278 தமிழ் மொழியும் இலக்கியமும்: செயல்நூல் தரம் 8.

S.M.ஜீவா. தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், த.பெ.எண் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).

70 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 29×21 சமீ.

தேசிய கல்வி நிறுவனத்தால் 2006 முதல் அமுலாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைய முதலாம் தவணைக்குரிய பாட அலகுகளை உள்ளடக்கி இப்பயிற்சிச் செயல்நூல் வெளிவந்துள்ளது.  இந்நூலாசிரியர் ஏற்கெனவே தமிழ் விழி என்னும் நூலினையும் வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்