7286 விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் தரம் 8.

ஆ.யோகராஜா. கொழும்பு 12: ஆ.யோகராஜா, 125 யு, நியு மூர் வீதி, 2வது பதிப்பு, மே 2006, 1வது பதிப்பு, மார்ச் 2006. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125A, நியு மூர் வீதி).

184 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 170., அளவு: 21×15 சமீ.

தரம் 8க்கான இப்புதிய பாடத்திட்டம் 11 அலகுகளைக் கொண்டுள்ளது. அங்கிகளின் நிலவுகை, நிலை மின்னேற்றங்களும், அவற்றின் இயல்புகளும், சடப்பொருட்கள் காணப்படும் நிலைகள், திரவங்களின் இயல்புகள், இயக்கம், கோள்களின் இயக்கம், சூழல் நிபந்தனைகளுக்கு அங்கிகள் காட்டும் இசைவாக்கங்கள், ஒளிக்கதிர்களின் நடத்தை, அமுக்கமும் அதன் பிரயோகங்களும், அங்கிகளை வகைப்படுத்தல், கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் சில இயற்கை வளங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதிய கல்வித்திட்டத்திற்கமைய எழுதப்பட்டுள்ள இந்நூலின் ஒவ்வொரு அலகுக்குமான தெளிவான, விரிவான குறிப்புகளையும், எளிய முறையிலான பரிசோதனைகளையும், வினா-விடைகளையும் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Tragaperras Online De balde agosto 2024

Content JUEGOS De CASINO Utilizadas Noticia Casino ¿Sobre cómo elegir las superiores bonos desprovisto depósito para apuestas deportivas? Juguetear A los SLOTS Online Es Más