தூயவிஞ்ஞானம் 7284-7291

7291 விஞ்ஞானமும் தொழினுட்பவியலும்: தரம் 11 மாணவர்களுக்கான வழிகாட்டி.

வை.க.தவமணிதாசன். கொழும்பு 4: வை.க.தவமணிதாசன், இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி). xii, 224 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14

7290 விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் தரம் 10.

ஆ.யோகராஜா. கொழும்பு 12: ஆ.யோகராஜா, 125 A, நியு மூர் வீதி, திருத்திய 11ம் பதிப்பு, ஜனவரி 2006, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125 A, நியு

7289 விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் தரம் 9.

ஆ.யோகராஜா. கொழும்பு 12: ஆ.யோகராஜா, 125A, நியு மூர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125A, நியு மூர் வீதி). (4), 234 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

7288 விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் தரம் 9.

கௌரி மரியதாஸ். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 190 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

7287 விஞ்ஞானமும் தொழினுட்பவியலும் தரம் 9.

ந.சந்திரகுமார். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம், 111 பிரதான வீதி, 1வது பதிப்பு,  மார்ச் 2004. (மட்டக்களப்பு: சண் அச்சகம், இல. 05,  இருதயபுரம்). v, 143 பக்கம், விலை: ரூபா 165., அளவு:

7284 விஞ்ஞான முறைகள்.

H.G.C.A.T. ஜயசேகர,  S.P.தோரதெனிய, எம்.கோபால், என்.வாகீசமூர்த்தி, ஏ.சிவராஜா, பு.ர்.மஹிந்தரத்ன (தயாரிப்புக் குழு). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: குணரட்ன ஓப்செட் லிமிட்டெட்). 32 பக்கம்,