7313 சமன்பாடுகள்.

M.P. ஏக்கநாயக்க (மூலம்), A.J. குணவர்த்தன, G.J. விஜேசேகர, M.R. நிமால் ஜெயசேகர, E.A.T. ஏக்கநாயக்க, D.J வனசிங்கா, K.D.D.பர்சிவல், தேவராணி சிவசுப்பிரமணியம்,  எஸ்.சிவப்பிரகாசம், ஏ.சிவராஜா (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).

48 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சமன்பாடுகளின் தன்மைகள், ஒரு தெரியாக் கணியத்தைக்கொண்ட சமன்பாடுகள் அல்லது எளிய சமன்பாடுகள், இரு தெரியாக் கணியங்களைக் கொண்ட சமன்பாடுகள் ஆகிய விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Amuser un brin gratuite

Ravi Evolve Salle de jeu | Casino action Pas de bonus de dépôt Prince Ali Salle de jeu Puis-je mettre le divertissement du trêve ?

11475 யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்: வரலாற்றுப் பதிவின் மறுபக்கம்.

மார்க்கண்டு அருள்சந்திரன். தெல்லிப்பளை: பத்தினியம்மா நிதியம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா டிஜிட்டல் பிரின்டர்ஸ், இல. 356, கஸ்தூரியார் வீதி). 58 பக்கம், புகைப்;படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14