7321 திசை கொண்ட எண்கள்.

E.A.T.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, H.R.நிமல் ஜயசேகர, D.J.வனசிங்க, K.D.D.பர்சிவல், S.சிவப்பிரகாசம், J.A.S.ஜயலத், P.கபிரியல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).

32 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். திசைகொண்ட எண்கள் பற்றிய எண்ணக்கரு, எண் கோடு, திசைகொண்ட எண்களுடன் கணிதச் செயற்பாடுகள் ஆகிய மூன்று பகுதிகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12215 – பெண்ணுரிமைகள் கண்காணிப்பு: ஆண்டறிக்கை 1999.

குமுதினி சாமுவேல். கொழும்பு 5: பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு, 12- 1/1, அஸ்கொட் ஒழுங்கை, 1வது பதிப்பு, 1999. (இரத்மலானை: பிரின்ட் இன், 66/4, ஸ்ரீ தர்மாராம மாவத்தை). 90 பக்கம், அட்டவணைகள், விலை: