7327 நேர்கோட்டு உருக்கள்.

D.J.வனசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, K.D.D.பர்சிவல், தேவராணி சிவசுப்பிரமணியம்  (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

28 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்வி என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். நேர்கோடுகள், கோணங்கள் ஆகிய இரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Play Societal Black-jack Online game

Articles Casino Betsson review – Why Gamble Totally free Black-jack Online game On line? 100 percent free Blackjack Simulator: Try All of our Trial Most

15 Euro Provision Exklusive Einzahlung

Content Diesseitigen Besten 15 Euroletten Maklercourtage Abzüglich Einzahlung Inoffizieller mitarbeiter Spielbank Auftreiben Mess Selbst Diesseitigen Bonuscode Einpflegen, Damit Nachfolgende 15 Euroletten Startguthaben Hinter Bekommen? Kommentare